தேவையே இல்லாமல்
இந்து மதத்தையும் அதன் சடங்குகளையும்
திமுக தலைவர் ஸ்டாலின் கேவலமாக பேசி வருவது
பல்வேறு தரப்பிலும் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது.

உளறுவதில் உச்சத்தை
தொட்டுவிட்டார் ஸ்டாலின்
என்கிறார் எஸ்.வி சேகர்.