Surprise Me!

கரும்பு காட்டுக்குள் சென்ற சின்னத்தம்பி.. இப்போது எங்கு உள்ளது?

2019-02-08 1,751 Dailymotion

திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது.<br />கடந்த ஜனவரி 25ம் தேதி கோவையில் இருக்கும் தடாகம் பகுதியில் இருந்து சின்னத்தம்பி யானை இடமாற்றம் செய்யப்பட்டது.<br /><br />Going towards Tiruppur: Current position and location of Elephant Chinnathambi.

Buy Now on CodeCanyon