மனம் அறிந்து உதவுகிறது இந்த ரோபோ
2019-02-08 0 Dailymotion
இங்கிலாந்தைச் சேர்ந்த
கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர்
Ardhendu Behera, அர்தெண்டு பெஹெரா.
தனது மாணவர்களுடன் சேர்ந்து
ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார்.
அதன் பெயர் ரோபீ Robbie.