அதிக மக்கள் கூடும்
சென்னை தாம்பரம்
ரயில் நிலையத்தில்
fan, தண்ணீர் வசதி எல்லாம் இங்கே இருப்பதால்
பலருக்கு தங்கும் இடமாக மாறியுள்ளது

பகலில் பிளாட்பார்மில் படுத்து இருக்கின்றனர் .
இங்கேயே குடித்துக்கொண்டும்
குடித்துவிட்டு இரவு இங்கே வந்துவிடுகின்றனர்.
படுத்துக்கொண்டே சிறு நீர்கழிப்பதாலும்,
சுத்தமின்மையாலும்
நோய் தொற்று ஏற்பட வாய்பிருக்கிறது.

ஆனால் இப்பிரச்னைகளை ரயில்வே
அதிகாரிகள் கண்டுக்கொள்வாதாக தெரியவில்லை.