திவாகரனும் அரசியல் சதுரங்கம் விளையாட டெல்லிக்கு வந்துவிட்டார். அப்படின்னா.. இவ்வளவு நாள் கசிந்த விஷயமெல்லாம் உண்மைதான் போல இருக்கிறது. ஆரம்பத்தில் டிடிவி தினகரனும், திவாகரனும் ஒன்றாக இருந்து செயல்பட்டவர்கள்தான்.<br /><br />Reasons behind the Dhivakaran's Son Jai Anand met Piyush Goyal in Delhi