<br />ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் வெளியேறினேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.<br /><br />Former Governor SM Krishna has said that he was leaving the Congress party because of Rahul Gandhi's intervention.