பிரதமர் மோடிக்கு எதிராக மதிமுகவினரின் கருப்புக் கொடி போராட்டத்தின் போது பாஜக பெண் தொண்டர் ஒருவர் காலணி வீசியதால், மதிமுகவினர் அவரைத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.<br /><br />The black flag was staged at the front of the Tirupur Kumaran statue near Tirupur railway station opposing Prime Minister Modi's presence. A BJP woman volunteer shouted and thrown shoe and beaten by MDMK cadres. <br />