மதுரை கோவைக்கு அடுத்தபடியாக
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடியை
தெற்கு ரயில்வே பொது மேலாளர்
ஆர்.கே.குல்ஷ் ரேஸ்தா ஏற்றி வைத்தார்.

2 டன் எடை துருப்பிடிக்காத
இரும்பை பயன்படுத்தி
கொடி மரம் உருவாக்கப்பட்டுள்ளது.
செலவு 15 லட்ச ரூபாய்.
கொடியின் நீளம் 30 அடி; அகலம் 20 அடி.

கைகளால் மட்டுமின்றி மின்சாரத்தை பயன்படுத்தியும்
கொடி ஏற்றலாம். ஏற்றுவது சுலபம்; முறைப்படி இறக்கி
மடக்க 8 பேராவது வேண்டுமாம்.

பயணிகளுக்கு வசதி செய்துகொடுப்பதிலும்
ரயில்வே கவனம் செலுத்த வேண்டும் என
ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்
Ratan Poddar ரத்தன் பொடார் கூறினார்.