காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்திற்கு எந்த ஆவணங்களையும் கேட்காமலேயே, முதலீட்டு பணத்தை வழங்கியுள்ளது எல்ஐசி.<br /><br />LIC releases insurance premium to Pulwama martyred soldier Guru without asking any proof.