Surprise Me!

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

2019-02-18 13,940 Dailymotion

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 10வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார், வரும் மார்ச் 7ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக டிரைவ்ஸ்பார்க் குழு, பெங்களூரில் வைத்து புதிய சிவிக் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தது. அந்த அனுபவங்கள், காரின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை உள்ளிட்ட தகவல்களை இந்த வீடியோவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.<br /><br />2019 சிவிக் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூவை படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.<br />https://tamil.drivespark.com/car-reviews/honda-civic-review-first-drive-performance-specifications-features-images-016824.html

Buy Now on CodeCanyon