புல்வாமா அட்டாக்குக்கு பழி வாங்க<br />பிரதமர் மோடி பெருசா ஏதோ திட்டம் ரெடி பண்ணிருக்கார்;<br />ஆனா, அத ரொம்ப ரகசியமா வச்சிருக்கார்னு<br />எதிர்க்கட்சிகளுக்கு ஸ்ட்ராங்கா ஒரு டவுட் இருக்கு.