Surprise Me!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி மாற்றமா, ஏமாற்றமா?... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

2019-02-20 1,235 Dailymotion

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் எஸ்யூவி, கடந்த ஜனவரி 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புத்தம் புதிய மாடலை, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் வைத்து ஓட்டி பார்த்தோம். அப்போது டாடா ஹாரியர் குறித்து கிடைத்த சாதக, பாதகங்கள், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த வீடியோ வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.<br /><br />டாடா ஹாரியர் குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்<br />https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-harrier-launched-in-india-016634.html

Buy Now on CodeCanyon