காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது என்ற குரல்கள் இந்தியா முழுவதும் ஒலித்து வருகிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் மே மாதம் மோதவுள்ள உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Pak may approach BCCI over World cup match in ICC meeting

#BCCI
#2019Worldcup