தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை கூட்டணி என்பது வேறு என அமைச்சர் செல்லூர் ராஜு வித்தியாசமாக விளக்கியுள்ளார். மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள நவீன மயமாக்கப்பட்ட மதுரை செளராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கேர்.ராஜு திறந்து வைத்தார்.<br /><br />Minister Sellur Raju has justified the alliance with ADMK and PMK. <br />