<br /><br />திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் ஆகியோரின் தலைமையில் ஆர்கே பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது <br /><br />The Arge Pett Union, which has been working for a long time in the Vatatsar Office