Surprise Me!

சிறுமியை கடத்த முயன்ற ஒருவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம்-வீடியோ

2019-02-21 2,348 Dailymotion

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்த முயன்ற ஒருவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் தஞ்சையில் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறதுதஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஏழாம் வகுப்பு மாணவியிடம் நான் உனது அப்பா எனவும் தன்னோடு ஊருக்கு வருமாறு வற்புறுத்தி ஏழாம் வகுப்பு சிறுமியிடம் இளைஞர் ஒருவர் தகராறு செய்திருக்கிறார் சிறுமி நீங்கள் எனது அப்பா இல்லை என கூறியும் அந்த இளைஞர் வற்புறுத்தி கையை பிடித்து இழுத்த போது சிறுமி கதறி அழுத அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இளைஞரை சராமாரியாக பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Des : The incident that took place at Thanjavur old bus station

Buy Now on CodeCanyon