Tolet Movie: Actress Sheela Exclusive:The national award winning movie To Let is a tamil film written, directed and filmed by Chezhiyan.

சென்னை பெருநகரில் வாடகை வீடு எனும் நரகத்தில் சிக்கி தவிக்கும் பல ஆயிரம் குடும்பங்களில் நிலையை, ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை முன்மாதிரியாகக் காட்டி பதிவு செய்திருக்கிறது டு லெட்.

#Tolet
#Chezhiyan
#NationalAward