லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுக்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசி வருகிறார். <br /><br />BJP chief Amit Shah in Ramanathapuram: DMK & Congress are equal to corruption, BJP & NDA are equal to governance. BJP and Prime Minister Modi want development of every area of Tamil Nadu.