விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

The trailer of Vijay Sethupathi starrer Super Deluxe has been released today.

#SuperDeluxe
#VijaySethupathi
#SuperDeluxeTrailer