Surprise Me!

பெங்களூருவில் பயங்கர தீ விபத்து-300க்கும் மேற்பட்ட கார்கள் நாசம்...

2019-02-23 430 Dailymotion

பெங்களூரு எலகங்கா பகுதியில், சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த பகுதியில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாயின. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.<br />#AeroIndia2019 #BangaloreAirShowFire #BangaloreAirShowAccident #AeroIndia2019Fire

Buy Now on CodeCanyon