Surprise Me!

மநீம உடன் கூட்டணி கிடையாது - தேசிய பெண்கள் கட்சி

2019-02-24 2,687 Dailymotion

மக்கள் நீதி மய்யம் மாநில கட்சி என்பதால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தேசிய பெண்கள் கட்சி தெரிவித்துள்ளது.<br />லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை ஆலோசனையில் இறங்கி உள்ளன<br /><br />We wont go alliance with kamalhaasans makkal neethi maiam says National Women's Party leader Swetha shetty.<br />

Buy Now on CodeCanyon