Surprise Me!

திருச்சியில் அதிமுக திமுகவினர் இடையே கடும் மோதல்

2019-02-24 9 Dailymotion

திருச்சியில் பயணிகள் நிழற்குடை அமைப்பதில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தி.மு.க. பகுதி செயலாளர் தர்மராஜன் மற்றும் பிரபா ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.<br /><br />DMK and AIADMK fight over Bus Stop in Trichy, MP Kumar attacked in the fight. <br />

Buy Now on CodeCanyon