Surprise Me!

ஸ்டாலின் போட்ட மெகா பிளான்.... அணி மாறுகிறதா தேமுதிக ?

2019-02-25 14,310 Dailymotion

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான வாய்ப்புகள் மிக குறைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஓரணியாகவும், திமுக-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மற்றொரு அணியாகவும் களம் காண்கின்றன.<br /><br />Because of the DMK president MK Stalin's master stroke now, the Vijayakanth lead dmdk party reducing the possibility of joining hands with AIADMK.

Buy Now on CodeCanyon