மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த தினம் நேற்று

அதிமுகவினரால் தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டது. ஆங்காங்கு

உள்ள அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை

அணிவித்து, மரியாதை செலுத்தினர். சிற்றுண்டிகள் செய்து, அவற்றை

பொதுமக்களுக்கு வழங்கினர்.

People deny to get snacks from AIADMK cadres, and the

video goes viral in Social media.