Surprise Me!

Oscar 2019: ஆஸ்கர் விருது பெற்றார் கோவை முருகானந்தம்

2019-02-25 885 Dailymotion

தன்னைப் பற்றிய ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் கோவையைச் சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலம். 91வது ஆஸ்கர் விருது விழாவில் கோவையைச் சேர்ந்த முருகானந்தம் தயாரித்த மலிவு விலை நாப்கின்கள் பற்றி எடுக்கப்பட்ட பீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் என்ற குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

#MurugananthamArunachalam
#Oscar2019
#Padman

The Coimbatore man Muruganantham Arunachalam expressed his happiness for the Oscar winning of Period end of sentence documentary.

Buy Now on CodeCanyon