#Japan | #Baby | ஜப்பானில், 268 கிராம் எடையில் பிறந்த ஆண் குழந்தை, 5 மாதங்களில் 3 கிலோவாக, எடை கூடியது. தலைநகர் டோக்கியோவில் கீயு பல்கலைக்கழக மருத்துவமனையில், இந்த குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் குறைப்பிரசவமாக 6 மாதத்தில் பிறந்த இந்தக் குழந்தை, உலகிலேயே மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என பெயர் பெற்றுள்ளது.

Uploaded on 01/03/2019 :

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.

Catch us LIVE @ http://www.thanthitv.com/
Follow us on - Facebook @ https://www.facebook.com/ThanthiTV
Follow us on - Twitter @ https://twitter.com/thanthitv