Ahead of abhinandans return, attari wagah retreat ceremony cancelled.

வாகா எல்லையில் வழக்கமாக நடைபெறும் கொடி இறக்க நிகழ்வு, அபிநந்தனின் வருகையில் இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விமானங்களை துரத்திச் சென்று தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் வீழ்த்தப்பட்டு விமானி அபிநந்தன் அந்நாட்டு ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.