Surprise Me!

ரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால்... பிரதமர் மோடி குற்றச்சாட்டு

2019-03-03 1,539 Dailymotion

ரபேல் விமானம் மட்டும் நமது கையில் இருந்திருந்தால் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.<br />சர்வதேச கட்டுமான தொழில்நுட்ப இந்தியா 2019 என்று மாநாட்டில் டெல்லியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்<br /><br />Rafale jets could have delivered better results: PM Modi accuses Congress for failed operations.

Buy Now on CodeCanyon