#LangadiDevasitham #Langadi<br /><br />கிரிக்கெட், ஃபுட்பால் என்று இளைஞர்கள் ஒரு பக்கம் படையெடுக்க, 'லங்கடி' எனப்படும் நொண்டி அடித்து தொடுதல் விளையாட்டில் ஆர்வம் காட்டியவர்தான் தேவசித்தம்! லங்காடி விளையாட்டின் இந்திய அணியின் கேப்டன். 2012 மற்றும் 13-ம் ஆண்டுகளில் நடந்த தேசிய அளவிலான லங்கடி விளையாட்டில் முதலிடம் பிடித்தவர்.<br /><br />It is said that Captain of Indian Langadi Team Devasitham is going to get involved in politics