தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை இன்று மதியம் வெளியிட முடிவு செய்து இருக்கிறது.<br />கடைசியில் அந்த நாள் வந்துவிட்டது. மூன்று வாரமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு இருந்த தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிந்து இருக்கிறது.<br /><br />DMDK will announce in Lok Sabha poll alliance in few minutes in Chennai.