சுத்தப்படுத்தப்பட்ட சாலைகள், ஆளுயர பேனர்களுக்கு நடுவே கலர் கலர் கட்சி கொடிகள் என சென்னை மாநகரமே களை கட்டி இருக்கிறது. பிரதமர் மோடி இன்று வருவதால் எல்லா கூட்டணி கட்சிகளுமே படு பிஸியாக உள்ளனர்.<br /><br />AIADMK is making various arrangements for the PM Modi's election campaign today in Chennai <br />