Surprise Me!

போட்டோ எடுத்துவிட்டு பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை

2019-03-06 2,247 Dailymotion

பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சாஹோ பட வேலை தொடர்பாக பிரபாஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார். விமான நிலையித்தில் அவரை பார்த்த ரசிகை ஒருவர் ஓடி வந்து புகைப்படம் எடுத்ததுடன் அவரை கன்னத்தில் செல்லமாக அறைந்துவிட்டு சென்றார்.

A crazy fan has slapped Prabhas after taking a picture with him at Los Angeles airport.

#Prabhas
#Saaho
#Bahubhali

Buy Now on CodeCanyon