தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைக்க கூட அதிமுக தயங்காது என்று அமமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார். லோக்சபா கூட்டணியில் அதிமுக, திமுக கூட்டணிகள் இறுதியாகி விட்டன. <br /><br />Admk can go alliance with dmk too says ttv dinakaran in Madurai.