பல திறமைகளை தன் வசம் வைத்திருக்கும் நடிகர் அவர். அண்மை காலமாக செய்யக் கூடாததை எல்லாம் செய்து ஆள் குண்டாகிவிட்டார். பார்ப்பதற்கு அவரின் தந்தையின் சைஸில் உள்ளார். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படத்தை பார்த்தவர்கள் அவருக்கு பதில் அவர் அப்பாவை கூட நடிக்க வைத்திருக்கலாம் போன்று. இருவரும் ஒரே மாதிரி உள்ளனர் என்று கிண்டல் செய்தார்கள்.

#Gossip
#Kollywood
#Actor
#RecentGossip