ஓவியா நடிப்பில் அனிதா உதீப் இயக்கியிருக்கும் படம் 90 எம்எல். இப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு ஏ சான்று கிடைத்துள்ள போதிலும், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி போன்ற படங்களையே தூக்கி சாப்பிடும் வகையில் இருக்கிறது இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும். இந்த படத்தில் நடித்த பொம்மு லட்சுமி தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்
Actress Bommu Lakshmi shared her experience in 90ML

#90ML
#Oviya
#BommuLakshmi
#AnithaUdeep