#Congress #LokSabhaElection2019<br /><br />வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், அமோதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட உள்ளனர்.<br /><br />Congress has released first set of candidates for Lok Sabha Election.