ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.<br /><br />An Indian Air Force plane crashed in Rajasthan's Bikaner on Friday. According to local media reports, it happens to be a MiG-29 fighter jet. The initial reports suggest that the pilot is safe