நாம் டிவிட்டரில் எல்லாம் டிரெண்ட் ஆகுவோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார். ஆனால் தற்போது உண்மையாகவே அவர் டிவிட்டரில் டிரெண்டாகிவிட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தால் போதும், கண்டிப்பாக இணையத்தில் வைரலாகிவிடுவார்.<br /><br />DMDK Premalatha immediately becomes viral on Twitter after her press meet.