Surprise Me!

பாவம்யா இந்த ஜூலி மகளிர் தின வாழ்த்து சொன்னது ஒரு குத்தமா

2019-03-09 1 Dailymotion

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்ட ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதத்தால் மக்களிடையே பெரும் அதிருப்தியை சம்பாதித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறிய பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினியாகவும், சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார் அவர். தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் என்ன பதிவு வெளியிட்டாலும், அதனை திட்டுவது, கலாய்ப்பது என நெட்டிசன்கள் சிலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

The Netizens trolled actress Bigg boss Julie for her women's day wish.

#Julie
#Oviya
#BigBoss
#Women'sDay

Buy Now on CodeCanyon