மக்களவை மற்றும் தமிழகத்தின் 21 சட்டசபை தேர்தலுக்கு இன்று தேர்தல்

தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 21 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன.

Election Commission is going to announce Loksabha

election and TN byelection dates today.