Surprise Me!

எங்களை பிரிக்க நினைத்தால் தோத்துப் போய்ருவாங்க - பொன் ராதாகிருஷ்ணன்

2019-03-10 565 Dailymotion

அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்த பலபேர் முயற்சித்து கொண்டு இருக்கின்றனர். அவர்களின் முயற்சி நிச்சயமாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.<br /><br />Union minister Pon Radhakrishnan has said that some are trying to destabilise the ADMK alliancem but they will fail in their attempt.

Buy Now on CodeCanyon