Surprise Me!

4வது ஒருநாள் போட்டி... இந்தியா முதலில் பேட்டிங்

2019-03-10 1,314 Dailymotion

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி மொஹாலியில்

நடைபெறுகிறது. இந்தியா தொடரில் 2-1 என முன்னிலை பெற்று உள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில்,

நான்காம் போட்டியில் தோல்வியில் இருந்து இந்தியா மீளுமா என்ற

கேள்வி எழுந்துள்ளது.

india won the toss and choose to bat first

Buy Now on CodeCanyon