அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், தமிழ் மாநில காங்கிரஸும் இணைய வேண்டும் என்று மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார். பாஜக மூத்த தலைவர் இல கணேசன் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்தில் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். <br /><br />Madurai Aadheenam has urged both DMDK and TMC to join ADMK alliance.
