தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்த முடிவை ஓரிரு நாளில் அறிவிப்பேன் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸும் இணையும் என்று கூறப்படுகிறது.<br /><br />TMC president GK Vasan has said that he is waiting for the word from ADMK on alliance. <br />