தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.<br />லோக்சபா தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் கவுண்டன் தொடங்கிவிட்டதால், தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்து இருக்கிறது.<br /><br />Lok Sabha Elections 2019 Date Schedule: Tamilnadu election date.<br />