Surprise Me!

18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிப்பு

2019-03-10 3 Dailymotion

தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம் தேதி இந்த இடைத்தேர்தல் நடக்க உள்ளது. <br /><br />18 Tamil Nadu assembly vacant seats may see an election with Lok Sabha election.

Buy Now on CodeCanyon