India teams poor performance after 40 overs leads to failure in mohali odi against Australia. <br /><br />எளிதாக வெற்றி பெறவேண்டிய ஒரு ஆட்டத்தை எதிரணியினருக்கு தாரை வார்ப்பது எப்படி என்பதற்கு உதாரணம் மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை கூறலாம். வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் இந்தியாவுக்கு தோல்வியை அளித்துள்ளது.<br />
