"எந்த ஊர்ல விபச்சாரம் நடக்கல? பம்பாயில நடக்குதே இந்த மாதிரி

கற்பழிப்பு அங்க நடக்குதா? பேசாம விபச்சாரத்தை சட்டப்படி

ஆக்கிடுங்க.. இருக்கிற பொண்ணுங்களாவது தப்பிப்பாங்க" என்று நடிகை

சிந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Angadi Theru Famous Actress Sindhu Condemns and has

released video about Pollachi Case