Surprise Me!

மாணவிகளின் கேள்விகளுக்கு அசத்தல் பதில் கூறிய ராகுல்

2019-03-13 1,301 Dailymotion

மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.<br />இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். லோக்சபா தேர்தல் அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார்.<br /><br />No No Don't call me sir, Call me Rahul says Rahul Gandhi at Stella Maris Chennai.

Buy Now on CodeCanyon