Surprise Me!

மும்பையில் மேம்பாலம் இடிந்து விபத்து..பலர் பலி -வீடியோ

2019-03-15 9 Dailymotion

மும்பையில் அடிக்கடி ரயில்வே பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இதுவரை இரண்டு இடங்களில் ரயில்வே பாலங்கள் இடிந்து விழுந்து பெரிய சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று மூன்றாவதாக மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது.<br />

Buy Now on CodeCanyon